“நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால், அது என்னுடைய சமூகத்தை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.”
- டாக்டர் அம்பேத்கர்
************************
இங்கு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பற்றிய தகவல்கள் சேகரிக்கபடுகின்றன உங்களுக்கு தெரிந்த அம்பேத்கர் பற்றிய தகவல்களையும் இங்கு தெரியபடுத்தலாம்…
இவன்
சசி,அண்ணா நகர்,சென்னை
தொடர்ந்து படிக்க… http://ambedkarr.wordpress.com/
http://brambedkar.wordpress.com/
http://brambedkar.blogspot.com/
மேலும் படிக்க.. http://www.ambedkar.org/